சமூக சேவைகள்

 

ஸ்ரீ அம்மன் டெக்ஸ்டைல்ஸ்-ன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் திருமதி S. நிர்மலா அவர்கள் மற்றும் , சிட்டி யூனியன் வங்கி உதவி பொது மேலாளர், திரு R. சங்கரன் அவர்களும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.