எங்களை பற்றி

ஜெயங்கொண்டம் நகரில் மக்களின் பேராதரவோடு புகழ்பெற்று விளங்குகின்றது எங்கள் ஸ்ரீ அம்மன் டெக்ஸ்டைல்ஸ். நாங்கள் பல ஆண்டு காலமாக இந்நகரில் மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆடைகள் அனைத்தும் இங்கு உள்ளது. மிக குறைந்த விலையில் உயர்ரக ஆடைகள் வாங்க உடனே வருகை தாருங்கள். உங்கள் இல்ல சுபகாரியங்களுக்கான ஆடைகள் அனைத்தும் வாங்கிட இது ஒரு சிறந்த தேர்வாகும்.

புத்தம் புதிய கண்கவரும் ஆடைகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்ற முறையில் உள்ளது. எங்களது இந்த சேவை மக்களின் மனதில் ஒரு நீங்கா இடத்தை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவே எங்களின் முக்கிய இலட்சியமாகும். மேலும், எங்களது நிறுவனத்தின் மூலம் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா பேரணி நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பல வகையான நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படுகின்றது.