நல்வரவு

ஜெயங்கொண்டம் மாநகரில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது உங்கள் ஸ்ரீ அம்மன் டெக்ஸ்டைல்ஸ். எங்களிடம் அனைத்து வகையான ரெடிமேட் ஆடைகள் மற்றும் பட்டு சேலைகளும் மிகச் சிறந்த முறையில் கிடைக்கும். உங்களது எண்ணங்களுக்கேற்ற முறையில் ஆடைகள் வாங்கிட இன்றே வருகை தாருங்கள். சுட்டெரிக்கும் கோடைகாலத்தை சமாளிக்க உடலுக்கு இதமான புதிய டிசைன் காட்டன் ஆடைகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். மேலும், எண்ணிலடங்கா மாடல்களில் ஆடைகள் வாங்கி மகிழ்ந்திட இதுவே சிறந்த இடமாகும்

ஸ்ரீ அம்மன் டெக்ஸ்டைல்ஸ் ஆனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சுபமுகூர்த்த பரிசு திருவிழா நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகரை பசுமை நகராக மாற்றும் அரிய முயற்சியில் உங்கள் ஸ்ரீ அம்மனின் பங்கு 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் மாபெரும் சாதனை புரட்சி விழா. மரங்கள் வளர்ப்பதின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம் என்கின்ற உங்கள் ஸ்ரீ அம்மனின் பங்கு மாபெரும் தொண்டாகும். உலகம் வெப்பமயமாவதை தடுப்பதில் உங்கள் ஸ்ரீ அம்மன் மாசற்ற மக்கள் சேவையாக மரங்கள் வழங்கி மாபெரும் சாதனைப் புரட்சி மேற்கொண்டுள்ளது